vellore வேலூரில் 32 வங்கிகள் கண்காட்சி நமது நிருபர் அக்டோபர் 5, 2019 வேலூரில் அனைத்து வங்கிகள் சார்பாக “வாடிக்கையாளர்களை நோக்கி” என்ற கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடை பெற்றது.